Tamil Archagar – தமிழில் அர்ச்சனை

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் SRM UNIVERSITY

எஸ்.ஆர்.எம். நகர், காட்டங்குளத்தூர் – 603 203

காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தமிழ்ப் பேராயம்

தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்)

Diploma in Tamil Arutsunaignar (tamizh archakar)

ஓர் ஆண்டு (இரண்டு பருவம்) பட்டயப் படிப்பைத் தொடங்கவுள்ளது

பட்டயப் பாடத்திட்டம்

திருமணம், புதுமனைப் புகுவிழா முதலான இல்லச் சடங்குகள், கோயில் வழிபாடு மற்றும் குடமுழுக்குச் சடங்குகள் –  பாடமும் பயிற்சியும் – தமிழாகம வழியில் – உரிய தீக்கையுடன்.

கல்வித்தகுதி :  எட்டாம் வகுப்பில் தேர்ச்சி

கல்விக் கட்டணம் : பருவம் ஒன்றுக்கு  ரூபாய் 300/- மட்டும்

வகுப்புகள் :  வார விடுமுறை நாட்களில் மாதம் இருமுறை(சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்)

விண்ணப்பப் படிவங்களைக் கீழ்காணும் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தோ அல்லது கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

இணையதள முகவரி      : dheivamurasu.org | tamizharchakar.com

 

முகவரி   :     இல. சுந்தரம்

ஒருங்கிணைப்பாளர்

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

காட்டங்குளத்தூர் – 603 203

காஞ்சிபுரம் மாவட்டம்

பேச : 98423 74750, 94449 03286

tamil archakar, tamizh archagar