Foreign Market Objectives

Flower 1                                                                   Petal – 5

Foreign Market Objectives

An important aspect of a company’s pricing analysis is determining market objectives. For example, is the company attempting to penetrate a new market, looking for long-term market growth, or looking for an outlet for surplus production  ?  Many firms view the foreign market as a secondary market and consequently have lower expectations regarding market share and sales volume. This naturally affects pricing decisions. Marketing and pricing objectives may be general or tailored to particular foreign markets. For example, marketing objectives for sales to a developing nation where per capita income may be one tenth of that in the United States are necessarily different from the objectives for Europe or Japan. Continue reading Foreign Market Objectives

வெளிநாட்டு சந்தை

மலர் –1 இதழ் – 5

வெளிநாட்டு சந்தை நோக்கங்கள்

வெளிநாட்டு சந்தை நோக்கங்களை தீர்மானிப்பது விலையிடல் ஆய்வில் முக்கிய அம்சமாகும். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவம் புதிய சந்தையில் நுழைய நீண்ட கால சந்தை வளர்ச்சி அல்லது உபரி உற்பத்திக்கான சந்தையா என்பதைமுதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். பல் நிறுவனகள் வெளிநாட்டு சந்தையை இரண்டாம் தர சந்தையாக எண்ணி குறைவான விற்பனை அளவு விகிதங்களையே எதிர்பார்க்கின்றன. இது விளையிடல் தீர்மானங்களை இயற்கையாகவே பாதிக்கின்றன. விலையிடல் மற்றும் சந்தைபடுத்தும் நோக்கங்கள் பொதுவானதகவோ அல்லது குறிப்பிட்ட வெளிநாட்டு சந்தைக்ககாகவோ வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தனி நபர வருமானத்தில் பத்தில் ஒருபங்கு கொண்ட வளரும் நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கம் ஐரோப்பிய அல்லது ஜப்பான் நாட்டில்  விற்பனை செய்யும் நோக்கத்திலிருந்து மாறுபட்டிருக்கும். Continue reading வெளிநாட்டு சந்தை

ஏற்றுமதி கொள்ளடக்கம்

மலர் –1 இதழ் – 4

ஏற்றுமதி கொள்ளடக்கம் – விலையிடல்

ஏற்றுமதி என்பது பொருட்களை வர்த்தக ரீதியாகவோ அல்லது விற்பனைக்காகவோ ஒருநாட்டிளிருந்து இன்னொரு நாட்டிற்கு அனுப்புகிற செயலாகும். அது இறக்குமதிக்கு நேர் மாறானதகும் . எடுத்துக்காட்டாக “அ “ என்ற இந்தியாவிலுள்ள நிறுவனம் தனது பொருட்களை இந்தியாவிலிருந்து  “ஆ “ என்ற ஜெர்மனியிலுள்ள நிறுவனத்திற்கு விற்பனைக்காக அனுப்புகிறது ,இதில் அ என்ற நிறுவனம் ஏற்ரறுமதியாளர்ர் ஆ நிறுவனம் இறக்குமதியாளர் ( இன்னொரு நாட்டிலிருந்து வாங்குபவர் ) . Continue reading ஏற்றுமதி கொள்ளடக்கம்

Export Costing

Flower 1                                                                   Petal – 4

Export Costing – Pricing

Export is a process in which products are shipped or sent from one country to another country for the purpose of trade or sale; it is the opposite of import. For example, Company A located in India sells and sends its products from India to Company B located in Germany; in this case, Company A is said to exporter, whereas Company B is said to importer (buy from another country)

Export is not restricted to only physical goods; services can also be exported. Examples of Export Costing Services are more difficult to communicate with consumers and require adaptation to the specific needs of customers. Export and import are important components of international business, as the two together compose international trade. Export is actually is a very popular and relatively easy way to expand into foreign markets. Therefore, it is an important element of global business. Continue reading Export Costing

வர்த்தக அணுகுமுறை

மலர் –1 இதழ் – 3

சீரான அணுகுமுறை அம்ச கருதுக்கோள்கள்

நாடுகளுக்கு இடையிலான வர்த்தக அணுகுமுறை சூழமைவு :

நாடுகளுக்கிடையிலான வர்த்தக அணுகுமுறை குறைந்த பட்சம் வெவேறு நாடுகளைச்சேர்ந்த நேர்முகமாக அமர்ந்து வர்த்தக தொடர்புக்காக அணுகும இருதரப்பினரின்றி நடைபெறாது.. ஒருபொருளை வெளிநாட்டு வாங்குபவருக்கு விற்பதா யிருந்தாலும்,உலக வர்த்தகத்தில் அணுகுமுறை தவிர்க்க இயலாத்தது ,இதுவே அனைத்திற்கும் முன்னதயமைவது, இரண்டு அல்லது மூன்று தரப்பினரின் கருத்துகளின் கீழ் அமையக்கூடிய சூழமைவு :ஆகும் . இருதரப்பினரின் கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலை சூழமைவு (environmental context ) தங்கள் கட்டுப்பாட்டுக்குள் சாத்தியமாகக் கூடிய உடனடி சூழமைவு (immediate context) , இந்த இரண்டுக்குமிடையிலுள்ள தொடர்புகளை கொண்டுதான் அணுகும தன்மைகள் அமையப்பெறும்.

Continue reading வர்த்தக அணுகுமுறை

smooth Negotiation

Flower 1                                                                   Petal – 3

Aspects for smooth Negotiation considerations

Context of International Business Negotiations

There can be no international business without the presence of at least two parties, each coming from different countries, sitting face to face and negotiating a business deal. Negotiations precede all international business transactions, whether they are the sale of a product to a foreign buyer, It is inevitable that negotiations between two or more sides will take place as occurring within two umbrella contexts: an environmental context of forces beyond the control of either party to the negotiations, and an immediate context consisting of controllable attributes and relationships that characterizes the negotiations process.

Whenever two parties negotiate, the entire process occurs under two umbrella contexts, environmental and immediate. The environmental context refers to forces in the environment that are beyond the control of either party involved in the negotiations. The immediate context includes such aspects as the relative power of the negotiators and the nature of their interdependence factors over which the negotiators have influence and some measure of control. The environmental context is in the outer circle, the immediate context, in the middle circle,. Both jointly have an impact on the process and outcome of negotiations.

Continue reading smooth Negotiation

Business Negotiation

Flower 1                                                                   Petal – 2

International Business Negotiation procedures

Negotiation is a dialogue between two or more people or parties, intended to reach an understanding, resolve point of difference, or gain advantage in outcome of dialogue, to produce an agreement upon courses of action, to bargain for individual or collective advantage, to craft outcomes to satisfy various interests of two person/ parties involved in negotiation process. Negotiation is a process where each party involved in negotiating tries to gain an advantage for themselves by the end of the process. Negotiation is intended to aim at compromise.

The impact of culture on international negotiations

The cultural differences in negotiation styles and how these differences can cause problems in international business negotiations. Cultural differences cause four kinds of problems in international business negotiations, at the levels of:

Continue reading Business Negotiation

வர்த்தக அணுகுமுறை

மலர் –1 இதழ் – 2 s

நாடுகளுக்கு இடையிலான வர்த்தக அணுகுமுறை செயல்பாடுகள்

அணுகுமுறை என்பது இரு நபர அல்லது இருதரப்பினர் தங்களுக்கு இடையில் புரிந்து கொள்ளும் தன்மையினை அடியும் நோக்கில் அல்லது முரணகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அல்லது பேச்சு வார்த்தையில் முன்னுரிமையை வசப்படுத்தும் நோக்கில் அல்லது செயல் முறைகளில் ஒப்பந்தத்தை உருவாக்கும் நோக்கில் அல்லது தனக்கான குறிக்கோளை பேச்சு வார்த்தையின் மூலம் பேரம் பேசுவது அல்லது அணுகுமுறையில் ஈடுபட்டுள்ள இரு நபர அல்லது இரு தரப்பினரின் பல்வேறு விருபுக்களை நிறைவு கொள்ளசெய்யும் தன்மையினை அடைவது போன்ற செயல்களில் தான் அணுகுமுறை செயல் படுத்தப்படுகிறது , இந்த அணுகுமுறைகளின் மூலம் தத்தம் விருபுக்களை நிறைவு கொள்ளசெய்யும் தன்மையில் தான் முனைப்பு காட்டுவார்கள் . அணுகுமுறை என்பது ஒருவருகொருவர் நிகர் செய்து கொள்வதிலேயே குறியாயிருக்கும் .

Continue reading வர்த்தக அணுகுமுறை

ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்

வெளிநாட்டு வணிகம்

ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்

முகமன் :

ஒருநாடு  முன்னேறிய நாடாக தன்னைத்தானே  மர்ற்றிக்கொள்கிற செயல்திறன் அந்நாட்டின்   அன்னிய செலாவணி கையிருப்பினை பொறுத்தே அமைகிறது. இந்த நூற்றாண்டின் துவக்கமுதல் வளரும் நாடுகளின் வரிசையில் முன்னிற்கும் நமது இந்திய துணைகண்டம் மிளிரத்துவங்கியிருக்கிறது என்பதில் துளியும் ஐயமில்லை. இந்த முனைப்பின் செயல்திறன்  யாரிடம் இருந்து துவங்குகிறது என்ற வினாவிற்கு கிடைக்கின்ற ஒரே பதில் மக்களாகிய நமது கரங்களிலிருந்துதான் எனச்சொன்னால அது மிகையல்ல ! பலவீனத்தால் பலவீனத்தை பழுதுபர்ர்க்கிற உணர்வு நமது உள்ளங்களில் கருவுறும் போது நமது மண்ணின் பலம் செரிவூட்டப்படுகிறது என்பது நிதர்சன உண்மை,

Continue reading ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்

Foreign Trade Export Import Business

Foreign Trade Export – Import Business

Preface:

A country which is willing to transfer his status in  to a developed country is  on his power to raise his Feign Exchange reserves  From the starting of this century our Indian sub continent  is glittering and spearhead  it’s status to wards developing nation .It is not exaggerate that this strive is on the hands of our people and entrepreneurs. Our strengths are fortified when we get the intuition to amend our weakness to strengthen our portfolios,  Of course such intuition conceived in our mind our land’s strength is fortified.

Continue reading Foreign Trade Export Import Business