சங்க இலக்கியங்கத்தில் தை மாதம்

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?  (பரிபாடல் 11 – 91)

‘நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்மாரும் (பரிபாடல் 11 / 115)

இன்ன பண்பின் நின் தைந் நீராடல் (பரிபாடல் 11 / 134)